10057 பிரக்ஞை: ஒரு அறிமுகம்.

மீராபாரதி. கனடா: ஷேர்ளி, பிரக்ஞை வெளியீடு, 80, Douglas Haig Drive, Markham, L3S 2E1, 1வது பதிப்பு, மே 2012. (கல்கிஸ்சை: தியாகு கேசவன், டெக்னோ பிரின்ட், 7/15A, பின்தலிய வீதி, மவுண்ட் லவீனியா).

xxii, 188  பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.

தனி மனித மாற்றத்திலிருந்து சமூக மாற்றத்தை நோக்கிய மேற்குலக அறிஞர்களின் பார்வையின் பதிவுகள் இவை. பிரக்ஞை: மேற்குலக விஞ்ஞானிகளின் பார்வையில், பிரக்ஞை: ஒரு வரலாற்றுப் பார்வை, பிரக்ஞை: மனித மூளையில் இருக்கின்றதா?, பிரக்ஞை: சக்தியா? பருப்பொருளா? அல்லது ஒன்றுமேயில்லையா? பிரக்ஞை: புரியாத புதிரா?, பிரக்ஞை: மனித வாழ்வில் தவிர்க்கப்பட முடியாத ஒன்று, கூட்டுப் பிரக்ஞையின்மை: சுய பரிசோதனை, பிரக்ஞையின்மை: பிறப்பிலிருந்து, பிரக்ஞையின்மை: பிறப்பின் பின், கூட்டுப் பிரக்ஞையின்மை:  பிறப்பின் முன்பிருந்து, சிக்மன் பிராய்டும் கார்ல் மார்க்சும்: தனி மனித மாற்றத்திலிருந்து, பிரக்ஞை, பிரக்ஞை: ஆரோக்கியமான படைப்பாற்றலுக்கான மூலம், தியானம்-மேற்குலக விஞ்ஞானிகளின் பார்வையில், ஓசோ தியான முறைகள்: ஓர் ஆய்வு, குழந்தைகள் எதிர்நோக்கும் உளவியல் போர், சிரி-சிரி- சிரிப்பு இயற்கை தந்த பரிசு, ஓசோவின் சிரிக்கும் புத்தர் தியானம், சக்தி, மூச்சு, நமக்காகவே மனம், தியானம் – நான் யார்? என்பதை அறிவதற்கு, அனுபவத்தினூடாக அறிவு ஆகிய 23 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53155).

ஏனைய பதிவுகள்

12791 – காத்தவராயன்: சிந்து நடை நாடகம்.

சண்முகநாதன் கஜேந்திரன். கனடா: சண்முகநாதன் கஜேந்திரன், கலாலயா வெளியீடு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், முத்திரைச் சந்தி, நல்லூர்). xxix, 240 பக்கம், தகடுகள், விலை: ரூபா 500., அளவு: