10088 வேத பாரம்பரியமும் சைவ சித்தாந்தமும்.

கலைவாணி இராமநாதன். யாழ்ப்பாணம்: திருமதி கலைவாணி இராமநாதன், கனகதாரா, தாவடி, கொக்குவில், 1வது பதிப்பு, மார்ச் 1992. (மதுரை 16: ஸ்ரீரெங்கா பிரிண்டர்ஸ், எஸ்.எஸ்.காலனி).

(14), 162 பக்கம், விலை: இந்திய ரூபா ரூபா 25., அளவு: 18×12.5 சமீ.

வேத பாரம்பரியமும் சைவசித்தாந்தமும், சைவசித்தாந்தப் பதிக்கோட்பாடு- ஒரு கண்ணோட்டம், ஈழத்தமிழரும் சைவசித்தாந்தமும் ஆகிய ழூன்று பிரதான விடயத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்த நாகரிகத்துறையில் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 102629).     

ஏனைய பதிவுகள்