10089 வேதங்கள்.

சோமாஸ்கந்தராஜக் குருக்கள். பருத்தித்துறை: நெல்லண்டையான் வெளியீடு, நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன் கோவில், தும்பளை, 1வது பதிப்பு, தை 1992. (கொழும்பு: ஸ்டான்கார்ட் பிரின்டர்ஸ்).

52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.

வேதங்கள், இருக்கு வேதம், இருக்குவேதத்தில் வணங்கப்பட்ட தெய்வங்கள், இருக்குவேத பொதுவான அம்சங்கள், இருக்கு வேதகால சமயநிலை, இயசூர் வேதம், சாமவேதம், அதர்வணவேதம், வேதங்களின் பெருமை ஆகிய ஒன்பது இயல்களில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 86806).     

ஏனைய பதிவுகள்

Control your useful source Membership

Articles Get a hundred 100 percent free Revolves No-deposit | useful source Better United states Skrill gambling enterprises October 2024 Professionals can also be claim