சா.ஞானப்பிரகாசர், ம.பாவிலுப்பிள்ளை. யாழ்ப்பாணம்: யாழ். கத்தோலிக்க இலக்கியக் கழகம், 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).
60 பக்கம், தகடுகள், விலை: ரூபா 6.00, அளவு: 18.5×12.5 சமீ.
சுவாமி சா.ஞானப்பிரகாசர், சுவாமி ம.பாவிலுப்பிள்ளை அகிய இருவரும் இணைந்து எழுதியுள்ள இவ்வரலாற்று நூல் தானியேல்-செபமாலை ஞாபக வெளியீட்டுத் தொடரில் முதல் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 916).