10119 நாமதேவரும் ஞானதேவரும்.

நா.சோமாஸ்கந்தக் குருக்கள். அவுஸ்திரேலியா: Modern Hindu Cultural Arts Work, 2வது பதிப்பு, 2001, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).

32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

நாமதேவரும் ஞானதேவரும் (பாதாள லோகத்தில் கண்ட காட்சி, நாமதேவர் தரிசனம்), சாங்கதேவரும் ஞானதேவரும் (தேவரின் அற்புதங்கள், மாதவரும்- யாதவரும், நாயும் லிங்கமும், இறந்தவள் பிழைத்த அதிசயம்) ஆகிய இரண்டு கட்டுரைகளுடன் இவ்விரண்டாவது பதிப்பில்  ஸ்ரீ நாராயண கவசமும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. நா.சோமாஸ்கந்தக் குருக்கள் அவுஸ்திரேலியாவில் திருமணப் பதிவாளராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

9907 அந்தனி ஜீவாவின் அரைநூற்றாண்டு அனுபவங்கள்: ஒரு வானம்பாடியின் கதை. அந்தனி ஜீவா.

யாழ்ப்பாணம்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, வைகாசி 2014. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், நல்லூர்). xii, 92 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5

11508 கடைசிப் பயணச் சீட்டும் வேறு கதைகளும்.

யுனெஸ்கோ (ஆங்கில மூலம்), ந.வாகீசமூர்த்தி (தமிழாக்கம்). பத்தரமுல்ல: யுனெஸ்கோவிற்கான இலங்கைத் தேசிய ஆணைக்குழு, கல்வி உயர்கல்வி அமைச்சு, இசுருபாய, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு: அரசாங்க அச்சுத் திணைக்களம்). viii, (5), 147 பக்கம்,