ஸ்ரீ சத்திய சாயி அமைப்புக்குழு. கொழும்பு 7: ஸ்ரீ சத்திய சாயி அமைப்புக் குழு, ஸ்ரீலங்கா- பிரதேசம் xv, இல.22, பார்ண்ஸ் பிளேஸ், 1வது பதிப்பு, ஆடி 1996. (கொழும்பு 13: லக்ஸ்மி பிரின்டர்ஸ், 195, ஆட்டுப்பட்டித் தெரு).
(6), 26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
ஆடி 30, 1996 அன்று குருபூர்ணிமா தினத்தன்று தமிழில் வெளியிடப்பெற்ற காயத்ரி மந்திர விளக்க நூல் ஆங்கிலத்தில் முதற்பதிப்பினை 6.12.1995இலும், திருத்தியதும் விரிவாக்கியதுமான இரண்டாம் பதிப்பினை 15.1.1996 பொங்கல் தினத்தையொட்டியும் வெளியிடப்பட்டிருந்தது. மூலநூலின் மூன்றாம் பதிப்பாக தமிழாக்கம் செய்யப்பட்ட முதற்பதிப்பினை வெளியிட்டுள்ளனர்.