ப.குருநாதக் குருக்கள். கோப்பாய்: சிவஸ்ரீ ப.குரநாதக் குருக்கள், பிரதமகுரு, இலுப்பையடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயம், 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செற் பிறின்ரேர்ஸ், பலாலி வீதி).
xii, 118 பக்கம், தகடு, விலை: ரூபா 300., அளவு: 20×14.5 சமீ.
சைவநெறியைக் கடைப்பிடிக்கும் அடியார்கள், விரதங்கள், விழாக்கள், பூஜைகள், என்பவற்றை நன்குணர்ந்து, கருத்தினை விளங்கிச் சிறப்பான முறையில் அனுஷ்டித்துப் பயன்பெற வேண்டும் என்னும் நோக்கில் சைவமக்களுக்குப் பயன்தரக்கூடிய வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 192141).