10127 விபூதி.

மு.வைரமுத்து. மானிப்பாய்: இந்து சமய விருத்திச் சங்க வெளியீடு, 1வது பதிப்பு, 1961. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்).

14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.

மானிப்பாய், குமாரபுரம், திரு. மு.வைரமுத்து எழுதிய இச்சிறுநூல் சைவர்களின் வாழ்வில் திருநீற்றின் முக்கியத்துவம் பற்றிய ஆன்மீக விளக்கத்தை வழங்குகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 135021).     

ஏனைய பதிவுகள்

12261 – நீதிமுரசு 1991.

ஏ.எம்.மொஹமட் றஊப் (இதழாசிரியர்). கொழும்பு: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1991. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201 டாம் வீதி). (142) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

10265 தாயன்பு: கட்டுரைக் கொத்து.

சூரியா ஜெயராஜா. முல்லைத்தீவு: திருமதி சூரியா ஜெயராஜா, செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், 1வது பதிப்பு, ஜனவரி 2016. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172, மில் வீதி). xiv, 92 பக்கம், படங்கள், விலை: