10129 சைவ வினாவிடை (தொகுப்பு).

ஆறுமுக நாவலர் (மூலம்), அகளங்கன் (தொகுப்பாசிரியர்). வவுனியா: சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம், புகையிரத நிலைய வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1997. (வவுனியா: சுதன் அச்சகம்).

xii, 119 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 18×12 சமீ.

ஆறுமுகநாவலர் அருளிய சைவ வினா-விடைகளை உள்ளடக்கியுள்ள இந்நூல் தற்கால சைவ சமயம் கற்றொழுகும் மாணவர்களின் பயன்பாடு கருதித் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் பதியியல், புண்ணிய-பாவ இயல், விபூதியியல், நித்திய கரும இயல், சிவாலய தரிசன இயல், தமிழ் வேத இயல், பசுவியல், பாசவியல், வேதாகமவியல், சைவ பேதவியல், உருத்திராட்சவியல், பஞ்சாட்சரவியல், சிவலிங்கவியல், சிவாலய கைங்கரியவியல், குரு சங்கம சேவையியல், மாகேசுர பூசையியல், விரதவியல், அன்பியல், ஐந்தாம் குரவர் ஆறுமுகநாவலர் ஆகிய 19 அத்தியாயங்களில் பிரித்து விளக்கி எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

25 Freispiele Ohne Einzahlung

Content High Tretroller Willkommensbonus, 100 Freispiele Das Richtige Online Spielbank Ausfindig machen So Kannst Du Den 10 Euroletten Prämie Abzüglich Einzahlung Auf anhieb Beibehalten! Gewissheit

Jocuri Egt Online

Content Joacă worldmatch sloturi – Dans De Sloturi Circus Octavian Gaming, Recensămân De Slotcatalog Ş Metode Ş Vărsare Acceptă Casinourile Online Germane? Sloturi Nextgen Gaming

17437 வானம் எங்கள் வசம் (பிள்ளைப் பாடல்கள்) இசைப்பா அரங்கு – 01.

யானைத் தாத்தா தேவன் பூதனார் (இயற்பெயர்: சோ.தேவராஜா). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், இணை வெளியீடு, மல்லாகம்: கலாலயம் பதிப்பகம், 68, புத்தகப் பண்பாட்டுப்