10133 கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் (புதுக்கோவில்) தோற்றமும் வளர்ச்சியும்.

செ.இரத்தினப்பிரகாசம் (பதிப்பாசிரியர்).கொழும்பு 6: செ.இரத்தினப்பிரகாசம், 115/4 டபிள்யு ஏ சில்வா மாவத்தை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மே 2010. (கொழும்பு 13: லட்சுமி பிரின்டர்ஸ், 195, Wolfendhal Street).

xviii, 182 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 21×14 சமீ.

புதுக்கோவில் எனப் பெயர்பெற்ற கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணியசுவாமி கோவிலின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய 180 ஆண்டு வரலாற்றுப்பதிவு இது. 1830இல் நினைக்கமுடிச்சான் வளவு என்ற பெயர்குறிப்பிடப்பட்ட வளவில் கோவில் ஆரம்பமானது முதல் இற்றைவரை அதன் வரலாறு பதிவுசெய்யப்பட்டுள்ளது. வரலாற்றுக் குறிப்புகளுடன் அங்கு நடைபெறும் கிரியா தத்துவ விளக்கங்களும், உற்சவங்களின் தன்மையும் பத்து அத்தியாயங்களாகப் பிரித்து 119 உப தலைப்பகளில் இந்நூலில் அடக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 55536).

ஏனைய பதிவுகள்

13479 சுக வாழ்வும் உடற்பயிற்சியும்.

வட மாகாண சுகாதார அமைச்சு. யாழ்ப்பாணம்: வடமாகாண சுகாதார அமைச்சு, இணை வெளியீடு: யாழ்ப்பாணம்: சுகாதாரக் கல்விசார் பொருட்கள் தயாரிப்பலகு, சமுதாய குடும்ப மருத்துவத்துறை, மருத்துவபீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், ஆடியபாதம் வீதி, 1வது

Mr Bet Review

Content Criterios Sobre Software Referente a Mr Bet | máquinas tragamonedas de casino juegos gratis ¿en que consisten Los Ingresos De Participar Sobre Mr Bet

16904 எஸ்.ரி.ஆர். நினைத்ததை முடித்தவர்: திருப்பணித் தவமணி சி.தியாகராஜா-சாமானியர் ஒருவரின் சாதனைப் பயணம்.

சி.தியாகராஜா (மூலம்), விஜிதா கேதீஸ்வரநாதன், பொ.ஐங்கரநேசன் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: திருமதி விஜிதா கேதீஸ்வரநாதன், 1வது பதிப்பு, ஜனவரி 2023. (யாழ்ப்பாணம்: மிக்கி பிரின்டிங் ஸ்பெஷலிஸ்ட், தபாற்பெட்டிச் சந்தி, பலாலி வீதி, திருநெல்வேலி). 146 பக்கம்,