10140 திருக்கேதீச்சர சிவாலயத் திருப்பணி.

அ.சிவகுருநாதன். மலேசியா: அ.சிவகுருநாதன், குவாலாலம்பூர், 1வது பதிப்பு, 1950. (சென்னை 5: கிரீன் அன் கோ).

16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×11.5 சமீ.

இலங்கையில் பாடல்பெற்ற திருத்தலமான திருக்கேதீச்சரம் பற்றிய அறிமுகமும், திருக்கேதீச்சரத் திருக்கோவிலின் வழியாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் திருப்பணிகள் பற்றிய விபரமும் கொண்ட சிறு நூல். மலேசியா வாழ் ஈழத் தமிழர்களின் அவதானத்தக்குத் திருக்கேதீச்சரத் திருப்பணிகளைப் பற்றிய தகவல்களைக் கொண்டுவந்து அவர்களின் பங்களிப்பினைக் கோரும் முயற்சியில் இந்நூல்; வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1999).

ஏனைய பதிவுகள்