10170 நல்லூர்க் கந்தன்: கவிதைத் தொகுப்பு-பாட்டும் பயனும்.

ந.சுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: சாயிராம் வெளியீடு, 1வது பதிப்பு, ஆடி 1974. (யாழ்ப்பாணம்: கண்ணன் அச்சகம், நல்லூர்).

(2), 42 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×14.5 சமீ.

பன்னைமூலை டாக்டர் ந.சுப்பிரமணியம் இயற்றிய நல்லூர் முருகன்பேரில் பாடப்பெற்ற எட்டுப் பாடல்களினதும்  நந்தலாலா, நவராத்திரி, புங்குடுதீவு புனித அந்தோனியாரே போற்றி, புத்தாண்டு, மகாத்மா காந்தி, ஸ்ரீ சத்யசாயி பாபா திருவாய்மொழிகள், தமிழ்த் தாயைச் செழிக்கச் செய்வீர், இலங்கை மாதா ஆகிய தனிப்பாடல்கள் எட்டினதும் தொகுப்பு. செய்யுள்களுக்கான விளக்கவுரையும் தரப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 118684).  

ஏனைய பதிவுகள்