10176 முருகன் முனைப்பே முனைப்பு.

க.இராமசுவாமி. யாழ்ப்பாணம்: வைத்திய கலாநிதி சு.இராமசுவாமி, துவாரகை, ஆடியபாத வீதி, திருநெல்வேலி கிழக்கு, 1வது பதிப்பு, ஜுலை 1984. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

xii, 38 பக்கம், விலை: ரூபா 6.00, அளவு: 21×14.5 சமீ.

சைவப் பெரியார் க.இராமசுவாமி அவர்கள் தனது முருகபக்தியின் காரணமாக ஆக்கிய பக்தி இலக்கியக் கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 104671).     

ஏனைய பதிவுகள்

Online slots games For real Money

Articles Option of You Casino Applications Almost every other On the web Slot Courses How to locate A knowledgeable Ports On line The real deal