10188 வஹியின் ஒளியில் அசலும் நகலும்.

எம்.ஐ.அப்துர் ரஸ்ஸாக். களுத்துறை: களுத்துறை ஜமாஅத் சபை, 163, ஹில் வீதி, களுத்துறை தெற்கு, 1வது பதிப்பு, ஜனவரி 1987. (யாழ்ப்பாணம்: கு.வி.அச்சகம், 386, மணிக்கூட்டுக் கோபுர வீதி).

xiii, 100 பக்கம், விலை: ரூபா 20., அளவு: 21×14 சமீ. 

நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் மொழிகள் மற்றும் பண்பாட்டுத் துறையில் அறபுத்துறை மற்றும் இஸ்லாமிய நாகரீகப் பிரிவின்  விரிவுரையாளராகப் பணியாற்றியவர். இந்நூலை ஆசிரியர், வஹியின் ஒளியில் அசலும் நகலும்- ஒரு ஒப்பீட்டாய்வு, மறைவான விடயங்கள் பற்றி அல்-குர்-ஆன் தரும் யதார்த்தக் கருத்துக்கள், அல்-குர்-ஆன் பார்வையில் பெருமானார் (ஸல்) அவர்களும் அன்னாரது ஸ}ன்னாவும், இஸ்லாத்தின் கட்டளைகள் எளிதானவை, மனிதன்-அவன் யார்-அவனது பெறுமதி என்ன ஆகிய ஐந்து அத்தியாயங்களில் எழுதியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 85177).   

ஏனைய பதிவுகள்

32red Com Review

Content Go: Ed Casino: 250 Super Spins, 10 Ultra Spins! Play 32red Games Using The Lavish Welcome Offer Is 32red Bingo Legit? Sports Betting Worst

Die 100 Beliebtesten Podcasts Im Moment

Content Club Casino – Folgen Sie Mir! Die Andere Art Der Bekanntheit Minuten Harry Podcast Von Coldmirror Die Fünf Besten Kostenlosen Email Software Zum Podcast