10202 பெண்கள் உரிமைகளை மனித உரிமைகளாக அங்கீகரித்தல், மனித உரிமைகள் பற்றிய ஓர் மீள்பார்வை நோக்கி.

சார்லொட் பஞ்ச் (மூலம்), சித்திரலேகா மௌனகுரு (தமிழாக்கம்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், Social Scientists Association, 425/15, Thimbirigasyaya Road, 1வது பதிப்பு, 1995. (கொழும்பு 10: கருணாரத்ன அன் சன்ஸ்).

ii, 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 955 9102 66 4.

றொக்சானா காரியோ எழுதிய  ‘பெண்களுக்கெதிரான வன்முறை அபிவிருத்திக்கு ஓர் தடை’ என்னும் கட்டுரையும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையை கந்தையா சர்வேஸ்வரன் தமிழாக்கம் செய்துள்ளார்.  இரண்டு கட்டுரைகளும் பெண்ணுரிமை பற்றிய விரிவான தளத்தில்நின்று எழுதப்பட்டவை.

ஏனைய பதிவுகள்