ஏ.எஸ்.சூசை. நோர்வே: கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி நிறுவனம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2009. (யாழ்ப்பாணம்; யுனிவேர்சல் பிரின்டர்ஸ்).
viii, 155 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ. ISBN: 978-955- 9194-18-7.
இந் நூல் இலங்கையின் மீன்பிடித்தொழில், மீன்பிடிப்பண்களின் பொருட்கள், மீன்பிடி பண்களை வகைப்படுத்தல், மீன்பிடி முறைகளைத் தீர்மானிக்கின்ற புவியியல் காரணிகள், பிரதான மீன்பிடி முறைகள், மீன்பிடிப் படகுகள், கடற்பயண வழிகாட்டலுக்கும் மீன்களைக் கண்டறிதலுக்குமான உபகரணங்கள் ஆகிய ஏழு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 206748).