10244 அரச தாபன நடைமுறைகள்.

அருணாசலம் இரவீந்திரன் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: திருமதி சுசீலாதேவி ரவீந்திரன், 35/3, சின்ன உப்போடை வீதி, 2வது பதிப்பு, 2013, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2008. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி).

vi, 156 பக்கம், விலை: ரூபா 430., அளவு: 26×19 சமீ.

அரச சேவை போட்டிப் பரீட்சைகள், வினைத்திறமைகாண் தடைப் பரீட்சைகள் என்பவற்றிற்கான வழிகாட்டி நூல். மூன்று பிரிவுகளைக்கொண்ட இந்நூலின் முதற்பிரிவு பகிரங்க சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிகளின் தொகுப்பாகும். பகுதி 2, தாபன நடைமுறை விடயங்களின் தொகுப்பாகவும், பகுதி மூன்று, பல்தேர்வு வினா-விடை, சுருக்க வினா-விடை, கட்டமைப்பு வினா-விடை, சிறுகுறிப்புகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர் மட்டக்களப்பு பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட கணக்காளராகப் பணயாற்றியவர். (இந்நூல் கொழும்புப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 64760). 

ஏனைய பதிவுகள்

Special Officials

Posts Book Opportunity to Become a Scubagaskets Solution Professional The new open-sky Air Deck is the place to relax and have some lighter moments, featuring

10731 அவளது கூரையின்மீது நிலா ஒளிருகிறது: மூன்று குறுநாவல்கள்.

வ.ஐ.ச.ஜெயபாலன். சென்னை 600018: உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (சென்னை 600005: மணி ஓப்செட்ஸ்). 168 பக்கம், விலை:  இந்திய ரூபா 100., அளவு: 21.5×14