10248 தடைதாண்டல் பரீட்சைகளுக்கான வழிகாட்டி நூல்.

பீ.உமாசங்கர். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை,  1வது பதிப்பு, ஜுன் 2009. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

iii, 528 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21×14.5 சமீ.

இலங்கையில் அரசாங்க திணைக்களங்களின் அலவலகங்களுக்கான வினைத்திறன்காண் போட்டிப் பரீட்சைகளுக்கான விடயங்களை இந்நூல் உள்ளடக்கியது. அலுவலக நடைமுறைகள், தாபன நடைமுறைகள், விடய ஆய்வு, நிதி நடைமுறைகள், கணக்கீட்டு முறைமைகள், என்பனவற்றை இலகுவாக விளங்கிக்கொள்ளக் கூடியவாறு முழுமையான விடயங்களுடன் கடந்தகால வினா-விடைகளும் உள்ளடங்கிய நூல் இது. அலுவலக முறைமை பற்றிய விளக்கம், நிறுவனங்களில் அலுவலக முறைமை செயற்படுத்தப்படும் விதம், கடந்தகாலப் பரீட்சை வினா-விடைகள், கலைச்சொற்கள் என நான்கு பகுதிகளாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

17260 துருவேறும் கைவிலங்கு: தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான கட்டுரைகள்.

விவேகானந்தனூர் சதீஸ்;. கிளிநொச்சி: மகிழ் பதிப்பகம், 754, கனகராசா வீதி, திருநகர் வடக்கு, 1வது பதிப்பு, ஜனவரி 2023. (யாழ்ப்பாணம்: ரீஜி பதிப்பகம்). xviii, 235 பக்கம், விலை: ரூபா 950., அளவு: 21×14.5