சதாசிவம் வைரவநாதன். கொழும்பு 6: சதாசிவம் வைரவநாதன், 30 B, பெரேரா ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜனவரி 2002. (கொழும்பு E.S.பிரின்டர்ஸ்).
120 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×14 சமீ.
பாடசாலை மாணவர்களுக்கேற்ப இலகு தமிழில், வணிகக் கல்வியின் முக்கிய பிரிவகளான காப்புறுதி, போக்குவரத்து, தொடர்பாடல், வியாபாரம் ஆகிய நான்கு பிரிவுகளையும் இவ்விரண்டாம் பாகத்தில் விரிவாக ஆசிரியர் விளக்கியிருக்கிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 132270).