10310 ஆங்கிலம் பேசுவோம்: முதலாம் பாகம்.

எஸ்.கே.தியாகலிங்கம், எஸ். ரவிச்சந்திரன். வவுனியா: எஸ்.ஆர்.ஏ.பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (வவுனியா: டிஜிட்டல் பிரின்டர்ஸ்).

116 பக்கம், விலை:  ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ.

ஆங்கிலம் பேசப்பழகுவோருக்குகந்த நூல். ஆங்கில வசனம் ஒன்றை முதலிலும் அதைத்தொடர்ந்து அதன் ஆங்கில உச்சரிப்பு வடிவத்தினைத் தமிழிலும், மூன்றாவதாக அதன் தமிழ் மொழிபெயர்ப்பினையும் இந்நூல் தருகின்றது. இத்தகைய ஒழுங்கில் ஆங்கில இலக்கண உதாரணங்களை 25 அத்தியாயங்களாகப் பிரித்து இந்நூல் வழங்குகின்றது. நூல் முழுவதும் மேற்கண்ட ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Blackjack Game

Articles Signal Variations Cutting-edge Tricks for Knowledgeable Professionals You will probably find a different RTP according to your local area and the actual currency gambling