10312 பிரயோக சிங்கள மொழிக் கையேடு.

சிட்னி மாகஸ் டயஸ், முஹம்மத் மஹ்பூப். ஆனமடுவ: தோதென்ன பப்ளிஷிங் ஹவுஸ், உஸ்வெவ வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2015. (கனேமுல்ல: ஜயன்ட் பிரின்ட் கிரப்பிக்ஸ், 52 A/1, கலஹிடியாவ).

viii, 92 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 400., அளவு: 25×18.5 சமீ., ISBN: 978-955-1848-61-3.

இலங்கைத் தேசிய மொழிகளில் ஒன்றான சிங்கள மொழியை தமிழ்பேசும் சமூகம் இலகுவில் கற்றக்கொள்ள வேண்டும் என்ற ஒரு நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சிங்கள மொழியைக் கற்றுக்கொள்ள விரும்பும் ஒருவர் மிகச் சரியாகவும் சிக்கலின்றியும் அம்மொழியைத் தமிழ்மூலம் சயமாகக் கற்றுக்கொள்ள இந்நூல் படிமுறையில் வழிமைத்துள்ளது. (இந்நூல் கொழும்புப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 68816). 

ஏனைய பதிவுகள்

13685 சிறையிலிருந்து சிங்கள சகோதரனுக்கு (கவிதைத் தொகுதி).

விவேகானந்தனூர் சதீஸ் (இயற்பெயர்: செ.சதீஸ்குமார்). கிளிநொச்சி: கவியாலயா வெளியீட்டகம், இல. 177, விவேகானந்த நகர் கிழக்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (யாழ்ப்பாணம்: தேவி பிரின்டர்ஸ்). xviii, 83 பக்கம், விலை: ரூபா 300.,