இ.க.சிவஞானசுந்தரம். கொழும்பு 6: இனிய தென்றல் பப்ளிக்கேஷன்ஸ், இல.135, கனல் பாங்க் வீதி, 1வது பதிப்பு, தை 2015. (கொழும்பு 13: தேவி பிரின்டர்ஸ், கொட்டாஞ்சேனை).
138 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-0254-12-5.
தரம் 10க்கான பரீட்சை முன்னோடி எதிர்பார்க்கை வினாவிடை. நீதிப் பாடல்கள், நாவலர் எழுந்தார், பாரதியார் சுயசரிதை, தனிப்பாடல்கள், கம்பியூட்டர், குற்றாலக் குறவஞ்சி, நாட்டார் பாடல்கள், குகப்படலம், எது நல்ல சினிமா, திருக்குறள் ஆகிய பத்துத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் இ.க.சிவஞானசுந்தரம் ஒய்வுபெற்ற ஆசிரியர் கல்விவள ஆலோசகராவார். (இந்நூல் கொழும்புப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 68523).