வி.சச்சிதானந்தன், மா.நற்குணநாதன். யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 K.K.S.வீதி, 1வது பதிப்பு, 1998. (கொழும்பு: சரசு பதிப்பகம்;).
(6), 46 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.
பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சை, மற்றும் தொழில் சம்பந்தமான போட்டிப் பரீட்சைகள் போன்றவற்றுக்கு மட்டுமன்றி ஏனைய மாணவரின் சிந்தனையை வளர்ப்பதற்கும் ஏற்ற நூல். வி.சச்சிதானந்தன் தெரல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆசிரியரும், முன்னாள் சிரேஷ்ட கணித ஆசிரிய ஆலோசகருமாவார். மா.நற்குணநாதன் கொழும்பு, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் கணித ஆசிரியராவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 129508).