10348 சின்னமுத்து-ரூபெல்லா நோய்த் தடுப்பு மருந்தேற்றலை பூரணப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம் 2004.

தொற்றுநோயியல் பிரிவு. இலங்கை: தொற்று நோயியல் பிரிவு, சுகாதாரக் கவனிப்பு, போசாக்கு மற்றும் ஊவா வெல்லஸ்ஸ அபிவிருத்தி அமைச்சு, 1வது பதிப்பு, 2004. (கொழும்பு: குணரட்ண ஓப்செட்).

(20), 44 பக்கம் விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

சுகாதாரப் பகுதி மருத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார கவனிப்பு ஊழியர்களுக்குமான கையடக்க நூல். விளக்கப்படங்கள் அட்டவணைகளுடன் கூடியது. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 104225). 

ஏனைய பதிவுகள்