சே.சிவசண்முகராஜா. யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம், 199ஃ1, கில்னர் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஐப்பசி 2010. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).
vi, 49 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 125., அளவு: 18×13 சமீ., ISBN: 978-955-53216-0-0.
சித்த மருத்துவ கலாநிதி சே.சிவசண்முகராஜா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்தமருத்தவப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுபவர். தமிழர் வாழ்வில் சித்த மரத்துவம் பற்றி மருத்துவ நோக்கில் தேடலை மேற்கொண்டுவரும் இவர், அதே பின்னணியில், தமிழரின் பாரம்பரிய உணவுப்பழக்க வழக்கங்களினூடாக குழந்தைகள் உணவு பற்றி இந்நூலில் ஆராய்ந்துள்ளார். மேலும், B.S.M.S.மருத்துவப் பயிற்சிபெறும் நான்காம் ஆண்டு மாணவர்களின் குழந்தை மருத்துவ பாடத்திட்டத்தில் குழந்தைகளின் உணவு பற்றிய பகுதியையும் இது பூர்த்தி செய்கின்றது.