10368 புதிர்: விவசாய விஞ்ஞானம்: பாகம் 1.

திருச்சி நவரத்தினம். (இயற்பெயர்: திருச்சிற்றம்பலம் நவரத்தினம்). கோப்பாய்: தி.பாலச்சந்திரா, பாலா வெளியீடு, 1வது பதிப்பு, 1993. (சுன்னாகம்: நீரஜா அச்சகம்).

(4), 150 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14 சமீ.

2000 விவசாயக் கல்வி சார்ந்த வினா-விடைகளைக் கொண்ட நூல். ஆண்டு 7 முதல் ஆண்டு 12 வரையிலான வகுப்புகளுக்குரியது. தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகக்கொண்ட நூலாசிரியர் சுன்னாகம், யா/மயிலணி சைவ மகாவித்தியாலய ஆசிரியராவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 102002).  

ஏனைய பதிவுகள்

17190 LLRC அறிக்கையும் சர்வதேச மனிதாபிமான சட்டமும்.

துஷால் விதானகே, உபேந்திர பெரேரா. கொழும்பு: இலங்கை தேசிய சமாதானப் பேரவை, 12/14, புராண விகாரை வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

11207 கந்தரநுபூதி மூலமும் உரையும்.

அருணகிரிநாதர் (மூலம்), க.கார்த்திகேசு யோகி (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: வழக்கம்பரை பஜனைச் சபை, வழக்கம்பரை, 1வது பதிப்பு, வைகாசி 1978. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xi, 88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.