கு.சதாசிவமூர்த்தி. கொடிகாமம்: சி.பத்மநாதன், கச்சாய் வீதி, 1வது பதிப்பு, 1980. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ பார்வதி அச்சகம்).
(3), 80 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 6.00, அளவு: 21×14 சமீ.
புதிய விவசாய பாடத்திட்டத்திற்கமைவாக எழுதப்பட்டது. அலகு 6 முதல் 8 வரை இதில் இடம்பெற்றுள்ளன. விவசாய டிப்ளோமா பட்டம் பெற்ற நூலாசிரியர் வசாவிளான், பலாலி ஆசிரிய கலாசாலையின் விவசாயபீட விரிவுரையாளராகவும், சேவைக்கால விவசாய ஆலோசகராகவும் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 135041).