ந.சந்திரகுமார். மட்டக்களப்பு: ந.சந்திரகுமார், 515/23, திருமலை வீதி, 1வது பதிப்பு, தை 2002. (மட்டக்களப்பு: கீன் அச்சகம்).
vi, 106 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
தரம் 10க்குரிய பாடங்களில் பயிர்ச்செய்கையுடன் தொடர்பான சுற்றாடற் காரணிகள், வித்தும் வித்துப் பரம்பலும், தாவர இனப்பெருக்கம், நாற்றுமேடைத் தொழில்நுட்பம், நிலப்பண்படுத்தல், தாவரப் போசணை, நீர்ப்பாசனமும் நீர்வடிப்பும் ஆகிய ஏழு அத்தியாயங்கள் உள்ளன. தரம் 11க்குரிய பாடங்களில் தாவர உடற்றொழிலியல், பயிர்ச்செய்கையும் பயிர்ச்செய்கைக் கோலங்களும், தாவரப் பீடையியல், விவசாய விசாலிப்பு சேவையும் விவசாயம் தொடர்பான சேவைகளும், பண்ணை நிருவாகமும் அறிக்கையும், விலங்கு வளர்ப்புக் கோட்பாடு, போசணையியலும் உணவு தொழில்நுட்பமும், விவசாயமும் சுழல் பாதுகாப்பும், ஆகிய எட்டு இயல்களும் பின்னிணைப்பும் இடம்பெறுகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 136800).