செல்லையா அருள்மொழி. மவுண்ட் லெவீனியா: திருமதி வானதி ராஜேந்திரா, 10/3, பார்ன்ஸ் அவென்யு, 1வது பதிப்பு, ஜுலை 1997. (கொழும்பு 13: ஈசன் அச்சகம்).
(3), 171 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 21×14.5 சமீ.
நான்கு உப பிரிவுகளாக பயிர் உற்பத்தியும் அதன் அடிப்படைக் கோட்பாடுகளும், பூப்பயிர்ச் செய்கை, காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு எனப் பிரித்து இந்நூலில் ஆண்டு 9க்குரிய பதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக விவசாய பாடத்தின் சில கூறுகள் விளக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் அக்கரைப்பற்று கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 125009).