10378 விவசாயம்: புதிய பாடத்திட்டம் 1996:ஆண்டு 10-11: பகுதி 2.

செல்லையா அருள்மொழி. மவுண்ட் லெவீனியா: திருமதி வானதி ராஜேந்திரா, 10/3, பார்ன்ஸ் அவென்யு, 2வது பதிப்பு, பெப்ரவரி 1997, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1993. (கொழும்பு 13: ஈசன் அச்சகம்).

vii, 242 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 125., அளவு: 21.5×14 சமீ.

பயிர் விளைச்சலில் உடற்றொழிலியல் அடிப்படை, பயிர்ச்செய்கை முறைகளும் பயிர்ச்செய்கைக் கோலங்களும், பயிர்ச்செய்கையின் போது தோன்றும் பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும், விவசாய விசாலிப்புச் சேவையும் விவசாயம் தொடர்பான நிறுவனங்களும், பண்ணை நிர்வாகமும் அதன் அறிக்கைகளும், விலங்கு வளர்ப்புக் கோட்பாடுகள், போசணையியலும், உணவுகளையும் பிற விவசாய உற்பத்திகளையும் பேணலும், விவசாயமும் சூழலும் ஆகிய இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் அக்கரைப்பற்று கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 120314).     

ஏனைய பதிவுகள்