10396 இசைமுத்துக்கள்.

பவானி லோகேந்திரம். யாழ்ப்பாணம்: திருமதி பவானி லோகேந்திரம், முன்னாள் இசை ஆசிரியை, சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (கொழும்பு 6: Fast Printers, 289-1/2 காலி வீதி, வெள்ளவத்தை).

100 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.

1977இல் இசைக்கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட நூலாசிரியர், யாழ். சுண்டிக்குழி மகளிர் கல்லூரி மாணவியாவார். அதே கல்லூரியில் 1984-2010 காலகட்டத்தில் இசை ஆசிரியையாகப் பணியாற்றியவர். தனது மூன்று தசாப்த கால இசைச்சேவையை மையப்படுத்தி இந்த இசை முத்துக்கள் தொகுப்பினையும் இறுவட்டையும் இணைத்து வெளியிட்டுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 56399).

ஏனைய பதிவுகள்

9444 சுகாதாரக் கல்வி: பத்தாந்தரம்.

எஸ்.வி.பி.பிள்ளை. யாழ்ப்பாணம்: தேசிய கல்வி வெளியீடு, 1வது பதிப்பு, 1978. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்). (3), 120 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×18 சமீ. க.பொ.த. வகுப்புகளுக்கு ஏற்றதாக, 1978அம்

Starburst Load

Blogs Serious link: Play Our Starburst Demo And find The best Starburst Gambling enterprises & Sweepstakes Casinos Which Composed Baseball Stars? Starfighter There is no

10364 வைத்திய விளக்க அகராதி: வைத்திய மலை அகராதியும் சேர்ந்தது.

தேவேந்திரநாத பண்டிதர். கொழும்பு 11: சரஸ்வதி புத்தகசாலை, 175,செட்டியார் தெரு, 1வது பதிப்பு, பிலவங்க வருடம் (1968). (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சியந்திரசாலை, 161, செட்டியார் தெரு). 111, (9) பக்கம், விலை: ரூபா