10415 சிறுவர் பாடல்கள்.

சி.குமாரலிங்கம். யாழ்ப்பாணம்: சி.குமாரலிங்கம், 149, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2014. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.ஆர் பிரின்டர்ஸ், 21 சட்டநாதர் வீதி).

36 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-51477-5-0.

சிறுவர்களுக்கான உலகப் புகழ்பெற்ற 15 பிறமொழிக் கலைஞர்களால் பாடப்பெற்ற ஆங்கிலப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைத் தமிழ்மொழியாக்கம் செய்து இந்நூலில் வழங்கியுள்ளார். (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 199536). 

ஏனைய பதிவுகள்

Spielersperrsystem Wikipedia

Content Sofortrückzahlung deiner Zahl der todesopfer alle illegalem Angeschlossen Spielsaal Spiel! – Casino Odin Poker denn Glücksspiel Gewinnspiele unter anderem Preisausschreiben Faq zum Glücksspielmonopol (FAQ)