அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
18 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 20.5×20.5 சமீ., ISBN: 978-955-8715-91-8.
கவிஞர் அகளங்கன் எழுதிய குழந்தைப் பாடல்களின் தேர்ந்த தொகுப்பு. சித்திரங்களுடன் கூடியதாக இளஞ் சிறார்களைக் கவரக்கூடிய வகையில் சதுரமான வடிவில் நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தனது 73ஆவது பிரியா பிரசுரமாக மட்டக்களப்பு, எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வெளியிட்டுள்ளது.