வே.ஐயாத்துரை. யாழ்ப்பாணம்: யாழ் இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, ஆவணி 1993. (யாழ்ப்பாணம்: மணியோசை அச்சகம், 12, பற்றிக்ஸ் வீதி).
28 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 21×14.5 சமீ.
நல்லருளை ஈகுவாள், இறைவா உள்ளே நிறைவாய், அன்னை, தந்தை, ஆசான், கல்வி, கணக்குப் பார்ப்போம், புத்தகம், கூட்டுறவு, வளர்தெங்கு, பொங்கல், முழுமதி, கண்காணிப்பிற் சிறந்தவர், நுளம்பு, வண்ணாத்திப்பூச்சி, பன்னவேலை, இன்று நாங்கள் சிறுவர், பள்ளிக்கூடம் செல்லுவோமா, உண்டு வாழ்வீர், கண்ணுண்டு கமத்துக்குத் தம்பி, தூரப்பறக்குது பட்டம், காக்கை தாகம் தீர்த்ததே, கூடும் கட்டும் காக்கா, வானைப் பிளக்கும் அரோகரா ஆகிய 24 தலைப்புகளில் எழுதப்பட்ட சிறுவர் பாடல்களை இந்நூல் உள்ளடக்குகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 97545).