10446 கடற் கன்னி: சிறுவர் கதை.

உடுவை. எஸ்.தில்லை நடராஜா. வவுனியா: பாடசாலை அபிவிருத்திச் சபை, இறம்பைக்குளம்  மகளிர் மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, ஜனவரி 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(8), 24 பக்கம், விலை: ரூபா 15., அளவு: 21.5 x14 சமீ.

கடற் கன்னி: சிறுவர் கதை.

உடுவை. எஸ்.தில்லை நடராஜா. கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 202 செட்டியார் தெரு, 2வது பதிப்பு, ஏப்ரல் 2015, 1வது பதிப்பு, 1994. (கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம்).

(2), 22 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-9396-72-7.

இந்நூல் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய, பாடசாலை அபிவிருத்திச் சபையினரால் அப்பாடசாலையின் கேட்போர்கூட கட்டிட நிதிக்காக வெளியிடப்பட்டது. ஆசிரியர் மாணவராக இருந்த வேளையில் 1968இல் எழுதப்பட்டு இலங்கையில் சிலகாலம் வெளிவந்த  ‘ராதா’ வார இதழில் வெளியிடப்பட்ட சிறுவர் நாவல் இது. உடுவை. எஸ்.தில்லை நடராஜா, 1947இல் உடுப்பிட்டிக் கிராமத்தில் பிறந்து உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் கல்விபயின்றவர்.

ஏனைய பதிவுகள்

11190 ஈழத்துக் கருகம்பனையூர் அருள்மிகு நாக இராச இராசேஸ்வரி சதகம்.

க.வீரகத்தி. சென்னை 600002: காந்தளகம், 4, முதல் மாடி, 834 அண்ணா சாலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1988. (சென்னை 17: வேளாங்கண்ணி அச்சகம்). 36 பக்கம், விலை: இந்திய ரூபா 5., அளவு: