10449 காட்டை அடைந்த சிறுவர்கள்.

W.L.A.  தொன் பீற்றர் (சிங்கள மூலம்), எம்.எச்.எம்.ஹஸன் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2008. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 142, அவிசாவளை வீதி).

(4), 194 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-30-0983-8.

வண.பேராசிரியர் தொன் பீற்றர் அவர்களின் ‘வனகத லமோ’ என்ற சிங்கள சிறுவர் நாவலின் தமிழாக்கம் இது. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 163621). 

ஏனைய பதிவுகள்

12106 – திருக்கோணமலை அன்புவழிபுரம் தில்லையம்பலப் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக சிறப்பு மலர் 01.09.2000.

மலர்க் குழு. திருக்கோணமலை: தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயம், அன்புவழிபுரம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2000. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17 சமீ.