10474 அவமானப்பட்டவனின் இரவு: கவிதைகள்.

எம்.கருணாகரன். எட்டியாந்தோட்டை: மு.கருணாகரன், நாங்கள் மலையகம் வெளியீடு, 1வது பதிப்பு, 2012. (எட்டியாந்தோட்டை: நாங்கள் மலையகம்).

xvi, 80 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-52979-0-5.

தேசத்தாய், ஏழைகளின் சாபம் பலிக்கும், உரிய இடத்திலிருந்து, உத்தரவாதம், பூச்சி, உயிருணர்வு, பிறவித்துயர், எஞ்சியவன், ஒரு சீடனின் கேள்வி, வெல்லும் என் இனம், விமானம், மரணத்தில் ஒரு ஜனனம், விடையறிந்தும், வாசல், போர்வை, அவளை விட்டுவிடுங்கள், இந்த வெட்கம் எங்களுடையதல்ல, தேவை, பயணம், படிமம், அண்மித்த மரணம், சட்டகம், விலகிச் சென்றிடுவோம், மருண்ட மனம், தளவாடியில் முகம் பார்த்திடுவோம், கன்னல், மிருகக் காட்சிசாலை, அகவணக்கம், எதையாவது செய்திடுவோம், துவக்கு, எச்சங்களாவது, கோழையின் கோபம், விடுதலை தொலைவில், நாய்கள், அராஜக அரசின் இரவுகள், உறுதி, நிலத்தைத் தோண்டு, மேல் கொத்மலைத் திட்டம், வா, மேற்கு, அவமானப்பட்டவனின் இரவு, தெய்வங்கள், நிழலின் நிஜம் ஆகிய 43 தலைப்புகளில் எழுப்பட்ட கவிகைள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. 2012இல் வெளியான சிறந்த கவிதை நூலுக்கான 2012ஆம் ஆண்டுக்கான தேசிய சாகித்திய விருது, இந்நூலுக்கு 11.9.2013 அன்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் வைத்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய பதிவுகள்