10496 ஈர நிலத்தை எதிர்பார்த்து: கவிதைத் தொகுப்பு.

மன்னார் பெனில் (இயற்பெயர்: பிரான்சிஸ் பெனில்). மன்னார்: மன்னார் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, மார்கழி 2015. (வவுனியா: செந்தணல் பதிப்பகம், பண்டாரிக்குளம்).

100 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-7847-00-9.

ஈர நிலத்தை எதிர்பார்த்து: கவிதைத் தொகுப்பு.

மன்னார் பெனில் (இயற்பெயர்: பிரான்சிஸ் பெனில்). மன்னார்: புன்னகை அமைப்பு, 2வது பதிப்பு, ஜுலை 2017, 1வது பதிப்பு, மார்கழி 2015. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).

xxii, 68 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 19×13.5 சமீ., ISBN: 978-955-38283-0-9.

மாற்றுத் திறனாளியான மன்னார் பெனில் ஒரு இளங் கவிஞன். பல்வேறு தமிழ் ஊடகங்களின் வழியாகவும் கவிதை நிகழ்வுகளின் வழியாகவும் தன் கவிப்பயணத்தை வளம்படுத்திக்கொள்பவர். ‘வலியின் விம்பங்கள்” என்ற முன்னைய கவிதைத் தொகுதியைத் தொடர்ந்து இரண்டாவதாக இந்நூலை வெளியிட்டுள்ளார். இத்தொகுதியில் சிறியதும் பெரியதுமான 45 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவை பெரும்பாலும் போருக்குப் பின்னரான வாழ்வினைப் பேசுகின்றன. உருவகங்கள் குறியீடுகளின் மூலம் கவிதைகள் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மண்ணின் சொல்லாத பல  சேதிகளையும் சொல்லமுனைகின்றன.

ஏனைய பதிவுகள்

13206 ஏகாதசிப் புராணம்.

சுன்னாகம் வரதராச பண்டிதர் (மூலம்), ஆ.வேலுப்பிள்ளை உபாத்தியாயர் (பதவுரை). புலோலி: ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில், துன்னாலை வடக்கு, 2வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை, 1வது பதிப்பு, 1958. (பருத்தித்துறை: எஸ்.பி.எம்.