10503 உயிரோவியம்:கவிதைகள்.

சதாசிவம் மதன். மட்டக்களப்பு: அன்னை வெளியீடு, கூட்டுறவுக் கடை வீதி, புதுக்குடியிருப்பு-5, 1வது பதிப்பு, 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(11), 61 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 17.5×12 சமீ.

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த மதன் என்ற இளம் கவிஞனின் முதலாவது கவிதைத் தொகுப்பு. வைத்தியத் தாதியாகக் கடமையாற்றும் இவரது 47 கவிதைகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. பேராசிரியர் செ.யோகராஜாவின் முன்னுரையுடன் கூடிய இத்தொகுதியின் கவிதைகள் பெரும்பாலான கவிஞர்கள் எடுத்தாளும் பாசம், இயற்கை, காதல், நட்பு போன்ற விடயங்களைப் பேசுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53659).

ஏனைய பதிவுகள்

16598 பொதி.

கிக்கோ (இயற்பெயர்: இ.ருஷாந்தன்). மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல. 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 111 பக்கம்,

Free online Casino games

Content Slot online Captain Shark | Win Massive Vegas Ports Jackpots Free Spins And you will 250,one hundred thousand Money Jackpot Free online Position Games

10250 பொது விவேகமும் முகாமைத்துவ விவேகமும்.

இரண்டாவது புத்தகம். பீ.உமாசங்கர். கொழும்பு 9: இஸ்லாமிக் புக் ஹவுஸ், 1வது பதிப்பு, செடப்டெம்பர் 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை). vi, 530 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், விலை: ரூபா 750., அளவு: 20.5×14