உமா (இயற்பெயர்: அ.உமாகரன்). யாழ்ப்பாணம்: க. செவ்வேள், தலைவர், U R Friend Foundation, AAA Ventures Pvt Ltd., 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
(6), 115 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ.
யாழ். இந்துக் கல்லூரியின் மாணவரான அ. உமாகரனின் கன்னிக் கவிதைகளின் தொகுப்பு. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53471).