10573 துளிர்க்கும் தளிர்கள்: கவிதைத் தொகுப்பு.

அ.கோபிகா (இயற்பெயர்: கோபிகா அருளானந்தன்). வவுனியா: கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, 2014. (வவுனியா: சுபாஸ் அச்சகம், இல. 214, புகையிரத நிலைய வீதி).

xiv, 74 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 17.5×11.5 சமீ., ISBN: 978-955-42018-0-4.

வவுனியா பண்டாரிக்குளத்தைச் சேர்ந்த செல்வி கோபிகா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக நூலக உதவியாளராகப் பணியாற்றுபவர். வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவியாகக் கல்வி கற்ற காலத்திலேயே கவிதைத்துறையில் கோபிகா ஈடுபாடு கொண்டிருந்தார். இவ்விளம் கவிஞரின் முதலாவது  நூலாக 21 கவிதைகளைக் கொண்ட இப்புதுக்கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. உறவுகளைவிட நட்பைப் பெரிதும் பாராட்டும் பண்பும், சாமான்யனின் விரக்தி மனோபாவமும் இவரது கவிதைகளில் காணப்படுகின்றன.

ஏனைய பதிவுகள்

17560 நீ கொன்ற எதிரி நான் தான் தோழா.

தியா (இயற்பெயர்: இராசையா காண்டீபன்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 104 பக்கம், விலை:

play free slot

Posts Casino mansion $100 free spins – Aviator Totally free Enjoy within the Demo Setting Free online casino games available in order to people of