10604 பாலமுனை பாறூக் குறும்பாக்கள்.

பாலமுனை பாறூக். பாலமுனை 3: பர்ஹாத் (Farhath) பப்ளிக்கேஷன்ஸ், 14, குயசணயயெ மன்ஸில், 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (சாய்ந்தமருது: டிசைன் வேர்ள்ட்).

84 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-99311-4-0.

இந்நூலில் 90 குறும்பாக்கள் அடங்கியுள்ளன.கேலியையும் கிண்டலையும், சமூக அழுக்குகளையும் வெளிப்படுத்தப் பொருத்தமாக இருப்பது குறும்பா வடிவம். பாலமுனை பாறூக்கின் குறும்பாக்களிலே சமூகக் கிண்டல் துலக்கமாகத் தெரிகின்றன. நம்மை அண்மைக் காலங்களில் தாக்கிய பல விடயங்கள் அவரது குறும்பாக்களிலே பாடுபொருட்களாய் அமைந்துள்ளன. கவிதைகளைப் படித்து தலைப்புகளோடு உரசுகின்ற போது அங்கதச்சுவையை இன்னும் கூடுதலாகப் பெற்றுக்கொள்ளமுடிகின்றது. அந்த வகையில் பொருத்தமான தலைப்புகளுடன் இந்தக் குறும்பாக்கள் அமைந்துள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 56283).

ஏனைய பதிவுகள்

Rainbow Wealth Slot Remark 2024

Posts Understanding Paylines And you will Limit Bet Choices Cellular Being compatible How to find A knowledgeable Free Gambling games For your requirements Yggdrasil Playing