கி.சசிதனா. வவுனியா: கி.சசிதனா, ஆரம்பப்பிரிவு -2006, வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை).
16 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் இரண்டாம் வருட (2006) ஆரம்பப் பிரிவைச் சார்ந்த மாணவ ஆசிரியை செல்வி கி.சசிதனாவின் கன்னி முயற்சியாக இக்கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது.