சிஃபானா சனூன். கொழும்பு 9: சித்ரலியா பதிப்பகம், 204/12, தெமட்டகொட வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2001. (கொழும்பு: Milacsh Graphics).
94 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 100., அளவு: 18.5×11 சமீ.
காதல், சமாதானம், வாழ்க்கை அனுபவங்கள், ஏக்கங்கள், இயற்கை, சமகாலப் பிரச்சினைகள் தொடர்பான பெண்களின் உணர்வலைகள் போன்ற இன்னோரன்ன விடயங்களைக் கருவாகக் கொண்ட கவிதைகள். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29037).