பா.சத்தியசீலன், வ.இராசையா, யாழ். ஜெயம், வளவை வளவன், த.துரைசிங்கம். யாழ்ப்பாணம்: யாழ். இலக்கிய வட்டம், 82, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, சித்திரை 1989. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம்).
iv, 80 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 21×14 சமீ.
மதுரகவி இ.நாகராஜன் நினைவாக யாழ். இலக்கிய வட்டம் நடத்திய சிறுவர் கவிதை புனைதல் போட்டியில் பரிசுபெற்ற 5 கவிஞர்களின் கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 81398).