10638 யாகங்கள்: புதுக்கவிதைத் தொகுப்பு.

ஜீவகவி (இயற்பெயர்: ஏ.அமிர்தலிங்கம், தொகுப்பாசிரியர்). கொழும்பு 14: சினி லேன்ட், 103/B, பபாபிள்ளை பிளேஸ், கிரான்ட்பாஸ் ரோட், 1வது பதிப்பு, ஜுலை 1992. (கொழும்பு 14: நிரோஷன் பிரிண்டர்ஸ், 103/B, பபாபிள்ளை பிளேஸ், கிரான்ட்பாஸ் ரோட்).

52 பக்கம், விலை: ரூபா 27., அளவு: 21.5×14 சமீ.

மரணம், ஒற்றுமைப்பாலம், காதல் காதல், கண்ணதாசன் ஒரு ஓடம், ஞானராஜா, மனித உறக்கம், விடிவின் அடையாளம், புது விடியல், தை மகளின் வரவேற்பில், காதலில், ஒற்றுமை போன்ற இன்னோரன்ன தலைப்புகளில் ஜீவகவி உள்ளிட்ட பல்வேறு  ஈழத்து இளம் கவிஞர்களால் எழுதப்பட்ட கவிதைகள். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 91852).     

ஏனைய பதிவுகள்

12404 – சிந்தனை: தொகுதி IV இதழ் ; 1 (மார ;ச் 1990).

ப.சிவநாதன் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்ச் 1990. (யாழ்ப்பாணம்: நியூ ஈரா பப்ளிக்கேஷன்ஸ், 267, பிரதான வீதி). 117 பக்கம், அட்டவணைகள், விலை: ஆண்டு சந்தா ரூபா