சபா. உமாபதி சர்மா. சித்தன்கேணி: பிரம்மஸ்ரீ சபா. உமாபதி சர்மா, ‘ஞானரத்தினம்’, சிவன்கோவில், 1வது பதிப்பு, ஜுலை 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை).
vi, 56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.
ஆசிரியரின் பத்து சிறுகதைகளின் தொகுப்பு. சமகால வாழ்வில் தான் சந்தித்துக்கொள்ளும் கதா மாந்தர்களும், தன் மனதை உறுத்தும் பல விடயங்களும் ஆசிரியரின் கதைகளினூடாக வெளிப்படுத்தப்படுகின்றன. விழிப்பணர்வுக் கருத்தக்களைக் கதைகளின் வாயிலாக எடுத்துக்கூறும் ஒரு முயற்சியாகவே இதிலுள்ள கதைகளைக் காண முடிகின்றது.