10715 நிலாக்காலம்.

கா.அருளானந்தம். கரவெட்டி: கலை ஒளி வெளியீடு, கரணவாய் கிழக்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2005. (கொழும்பு 6: ரெக்னோ பிரின்டர்ஸ், வெள்ளவத்தை).

(2), 140 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 18.5×13 சமீ.

‘ரயிலில் ஒரு ராகம்’ என்ற சிறுகதைத் தொகுதியை வழங்கிய ஆசிரியரின் இரண்டாவது வெளியீடாக அவரது அனுபவங்களின் திரட்சியாக அமைந்த சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. சிறுகதைகள் என்பதைவிடத் தனது ஆசிரியப் பணியின்போது நிகழ்ந்த சுவாரஸ்யமான உண்மைச் சம்பவங்களின் பதிவாகவே இந்நூலைக் கருதமுடிகின்றது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஆசிரியராக, சேவைக்கால ஆலோசகராக, அதிபராகப் பணியாற்றிய இந்நுலாசிரியர் இக்கதைகளின் மூலம் நல்லதொரு கதைசொல்லியாக இலக்கிய உலகில் அறிமுகமானவர்.

ஏனைய பதிவுகள்

13277 மானுடம் சமூகவியல் ஏடு 3: 1999/2000.

J.M.T.றொட்றிக்கோ (ஆசிரியர்), ஆர்.இராஜசந்திரிகா (துணை ஆசிரியர்). யாழ்ப்பாணம்: சமூகவியல் சமூகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2000. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்). (8), 105+8  பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

Online slots A real income

Articles Wonder Woman slot free spins: Exactly what Harbors Video game Pay Real money? Spinanga Exactly what Harbors Are the best To play? Greatest Casinos