நாவேந்தன். (இயற்பெயர்: ஏ.வு.திருநாவுக்கரசு). யாழ்ப்பாணம்; நிலா பதிப்பகம், 7, முதலியார் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுலை 1992. (கொழும்பு 15: எவர்கிரீன் பிரைவேட் லிமிட்டெட்).
40 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 20.5×13.5 சமீ.
கவியரசர் கம்பரின் காவியமான கம்பராமாயணத்தில் வரும் ஒரு முக்கிய பாத்திரமான கும்பகருணன் பற்றிய விரிவான இலக்கியவழியில் அமைந்த அறிமுகமாக இந்நூல் அமைகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 87171).