10796 வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

வெ.ஐயம்பிள்ளை. காரைநகர்: திரு.வெ.ஐயம்பிள்ளை, ஆசிரியர், மணிவாசக வித்தியாசாலை, 1வது பதிப்பு, 1956. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம்).

94 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 18.5×12.5 சமீ.

திருவள்ளுவர், திருக்குறள், பரிமேலழகர், ஒரு குறளில் இரு செய்திகள், உவமையினால் நீதி, குறள்கள் விளக்கும் கதைகள், அணிகள் என ஏழு இயல்களில் இந்நூல் திருக்குறளின் மாண்பினை விரிவாக எடுத்துக்கூறுகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 91080).     

ஏனைய பதிவுகள்

To play If Board Pairs

Content Bet Measurements And Matched up Forums The newest Volume From Coordinated Flops By using a little measurements having overpairs, you could potentially c-choice loads of

17003 புதிய பொது அறிவு: அனைத்துப் போட்டிப் பரீட்சைகளுக்குமான வழிகாட்டி நூல்.

வேதநாயகம் தபேந்திரன். யாழ்ப்பாணம்: சிவகாமி பதிப்பகம், ‘தேன் தமிழ்’, கைதடி வடக்கு, கைதடி, 9வது பதிப்பு, டிசம்பர் 2011, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1996. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி).